[X] Close

என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக மாதவன்

20-seconds-video-from-Vikram-Vedha

விக்ரம் வேதா படத்தின் 20 செகண்ட் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.


Advertisement

மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விக்ரம் வேதா. புஷ்கர் - காயத்ரி இயக்கியுள்ள இப்படம் வரும் 21-ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனிடையே படத்தின் 20 செகண்ட் வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் கொடூரமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக மாதவன் வருகிறார்.

சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து வெளியிட்ட, இப்படத்தின் ட்ரெய்லருக்கு சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது. வரலெட்சுமி , கதிர், ஷரதா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சாம் இசையமைத்துள்ளார். வினோத் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close