மருத்துவ சிசிக்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார்.
ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் காலா. கடந்த ஒரு மாதகாலமாக மும்பையின் தாராவி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்றுடன் படப்பிடிப்பு நிறைவடைகிறது. இதனையடுத்து இன்று இரவு 10 மணிக்கே மும்பை விமான நிலையத்தில் இருந்து சிகிச்சைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளார். மருத்துவ சிகிச்சை முடிந்து ஜூலை 2-ஆவது வாரத்தில் அவர் இந்தியா திரும்பலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அமெரிக்காவில் நடைபெறும் 2.o பட விளம்பர நிகழ்ச்சியிலும் ரஜினி பங்கேற்பார் எனத் தெரிகிறது.
Loading More post
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
கடல்பாசி எடுக்க சென்ற பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை? எரித்துகொல்லப்பட்ட அவலம்
சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - முன்விரோதம் காரணமா?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!