பெட்ரோல் விலை லிட்டருக்கு 34 காசுகளும் டீசல் விலை 20 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்புகள் நாளை காலை 6 மணிக்கு அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் விலை 67 ரூபாய் 42 காசாகவும் டீசல் விலை 57 ரூபாய் 3 காசாகவும் இருக்கும்.
பெட்ரோல், டீசல் விலையை தினம் தோறும் நிர்ணயிக்கும் நடைமுறை 16ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்ட மாதவனின் ‘ராக்கெட்ரி’ - பாராட்டிய பிரபலங்கள்!
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு