[X] Close

எந்தக் கட்சியுடன் கூட்டணி? ஒபிஎஸ் டிவிட்!

alliance-with-bjp-ops-twist

பாரதிய ஜனதாவுடன் கூட்டணி குறித்து உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்புக்குப்பின் முடிவெடுக்கப்படும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்த கருத்தை பதிவிட்டிருந்தார்.


Advertisement

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில், அவருடன் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் ஓ. பன்னீர் செல்வம். இந்நிலையில் இன்று காலை வெளியிட்ட டிவிட்டர் பதிவில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிப்புக்குப் பின் பாரதிய ஜனதா உடனான கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அடுத்த சில மணித்துளிகளில், தனது டிவிட்டர் பதிவை மாற்றிய ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னரே, கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும் என்பதையே அவ்வாறு பதிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Related Tags : ops modi bjp alliance

Advertisement

Advertisement
[X] Close