[X] Close

வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடியும் : தமிழச்சி

thamizhachi-thangapandiyan-byte-about-train-scheme

வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடியும் என தென் சென்னை எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார். 


Advertisement

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எம்.பிக்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் தமிழச்ச்சி தங்கப்பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ரயில்வே தேர்வு வினாத்தாள் ஆங்கிலம், தமிழ் மொழிகளில் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம் எனவும் ரயில் நிலையங்களில் பாலூட்டும் அறை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் எனவும் தெரிவித்தார். 

மேலும் வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டம் 18 மாதங்களில் முடியும் எனவும் குறிப்பிட்டார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close