நடிகை விஷ்ணுபிரியா, மலையாள தயாரிப்பாளர் ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய் திருமணம் கேரள மாநிலம் ஆழப்புழையில் நேற்று நடந்தது.
தமிழில் செல்வா இயக்கிய ’நாங்க’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் மலையாள நடிகை விஷ்ணு பிரியா. இவர் மலையாளத்தில், ராத்திரி மழா, பெண்பட்டணம், மகர மஞ்சு, கிரைம் ஸ்டோரி உட்பட பல படங்களில் நடித்துள்ளார். டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
பரத நாட்டிய கலைஞரான இவருக்கும் மலையாள பட இயக்குனரும் தயாரிப்பாளருமான ஈஸ்ட் கோஸ்ட் விஜயன் மகன் வினய்-க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இவர்கள் திருமணம் ஆழப்புழையில் உள்ள கேம்லாட் கன்வென்சன் மையத்தில் நேற்று நடந்தது.
இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். மற்றும் நடிகைகள் பாமா, சரன்யூ, ஸ்ருதி லட்சுமி, இயக்குனர் சித்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 29 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதில் திரையுலகினர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?