தனது மனைவியும், பிரபல பாலிவுட் நடிகையுமான கஜோல் தொலைபேசி எண்ணை அவரது கணவரும், பிரபல பாலிவுட் நடிகருமான அஜய் தேவ்கன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
பாலிவுட்டில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன். பிரபல நடிகை கஜோல். இவர்கள் இருவரும் கடந்த 1999ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை கஜோல் தொலைபேசி எண்ணை அஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘கஜோல் நாட்டில் இல்லை. அவரை இந்த வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ட்விட்டை அவர் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே, அது வைரலாக பரவியது. இதுவரை 3,107 பேர் இதனை மறு-ட்விட் செய்துள்ளனர் பலர் தங்கள் கருத்துக்களை விமர்சனங்களாக பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதனை ஊடக விளம்பரத்திற்காக அஜய் செய்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.
Loading More post
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
நெல்லை கல்குவாரி விபத்து - 30 மணி நேர போராட்டத்துக்கு பின் 5வது நபர் சடலமாக மீட்பு!
”அமைச்சர்களுக்கு தமிழ் தெரிந்தாலே போதும்” - அண்ணாமலை கருத்துக்கு செல்லூர் ராஜு பதில்!
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்