கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சியில் இருந்து வழக்கறிஞர் ராஜசேகர் விலகியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தை கமல் தொடங்கியபோது, முன்னாள் காவல் அதிகாரி மவுரியா, ஸ்டார் ஜெராக்ஸ் சௌரிராஜன் உட்பட பலர் கட்சியில் சேர, வழக்கறிஞர் ராஜசேகர் காரணமாக இருந்தார். கட்சியில் உயர்மட்டக்குழு உறுப்பினராக இவர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் ராஜசேகர் விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தொலைபேசி மூலமாக பேட்டி அளித்த ராஜசேகர் "கடந்த 6 மாதங்களாக கட்சி உருவாக அரும் பாடுபட்டேன், ஆனால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. கூடவே கட்சியில் உரிய மரியாதையும் கிடைக்கவில்லை. என்னுடைய வழக்கறிஞர் தொழிலையும் சரிவர பார்க்க இயலவில்லை" எனவே மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுகிறேன்’ என்று கூறினார்.
Loading More post
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
பிரதமர் வருகையின்போது சந்தேகத்திற்கிடமாக பேசிய மாணவர்கள்; விசாரித்து அனுப்பிவைப்பு
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!