[X] Close

மெர்சல் விவகாரம் அடக்குமுறை அரசியலின் வெளிப்பாடு: கருணாஸ்

Mersal-Issue-Pure-Politics--Karunas

பாஜகவின் செயல்பாடுகள் ஜனநாயக கொள்கைக்கு முரணானது என திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,ஜி.எஸ்.டி, பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் குறித்த உண்மையை உரக்கச் சொன்னால் பாரதிய ஜனதா‌ ஏன் பதறுகிறது. மெர்சல் படத்திலிரு‌ந்து காட்சிகளையும், வசனங்களையும் நீக்கச் சொல்லி பாஜகவினர் வலியுறுத்துவது அடக்குமுறை அரசியலின்‌ வெளிப்பாடு. தணிக்கை முடித்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வலியுறுத்துவது அடாவடித்தனத்தின் உச்சம் என்றும் கருணாஸ் கூறியுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close