மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வீட்டில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இல்லையா? என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மருத்துவ அறிக்கை குறித்து புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் எதிரொலியாக பல்வேறு அரசியல் தலைவர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் புதிய தலைமுறை வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி, மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் மயங்கிய நிலையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா, காவிரி பற்றி ஆலோசித்ததாக அரசு கூறியது எப்படி? என்றும் உயர் பாதுகாப்பிலுள்ள ஜெயலலிதாவின் வீட்டில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இல்லையா? என்றும் வினாயெழுப்பியுள்ளார். அத்துடன் ஜெயலலிதாவின் சர்க்கரை பாதிப்பு அதிகரித்தது பற்றி கூறாமல் காய்ச்சல் என அறிக்கை வெளியிட நிர்பந்தித்தது யார்? என்றும் ஆளுநரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என அமைச்சர் கூறியது பற்றி ஆளுநர் மாளிகையின் பதில் என்ன? என்றும் அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்