இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வழங்கப்பட்டுள்ள 2021-க்கான சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றுள்ளார். Rachael Heyhoe-Flint என்ற பெயரில் வழங்கப்படும் விருதை இரண்டாவது முறையாக அவர் வென்றுள்ளார். முன்னதாக இந்த விருதை 2018-இல் அவர் வென்றிருந்தார்.
25 வயதான அவர் 2021-இல் மொத்தம் 22 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 855 ரன்களை எடுத்திருந்தார். அவரது சராசரி 38.86. ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் இதில் அடங்கும். இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்துள்ளார் ஸ்மிருதி.
ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ஸ்மிருதி சதம் பதிவு செய்திருந்தார். கடந்த 2013 முதல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வரும் அவர் மொத்தம் 4673 ரன்கள் எடுத்துள்ளார்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!