வடகிழக்கு பருவமழையால் 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக இன்று மாலை நிலவரப்படி 10,118 கால்நடைகள் இறந்திருப்பதாக கால்நடை பராமரிப்புத்துறை தெரிவித்திருக்கிறது. அதில், 318 பசுமாடுகள், 15 எருதுகள், 13 காளைகள், 206 கன்றுகள், 59 செம்மறி ஆடுகள், 333 ஆடுகள், 9,151 கோழிகள் என மொத்தம் 10,118 கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது.
குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில் தடை
இதன் மொத்த மதிப்பு 1 கோடியே 57 லட்சத்து 71 ஆயிரத்து 100 எனவும் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழையில் 835 விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!