Published : 12,Nov 2021 06:47 PM
குஜராத்: அசைவ உணவுகள், இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த வதோதராவில் தடை

மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், அசைவ உணவுகள் மற்றும் இறைச்சிகளை கடைகளில் பொதுவாக காட்சிப்படுத்த தடைவிதித்து வதோதரா கார்ப்பரேசன் உத்தரவிட்டுள்ளது.
வதோதராமுனிசிபல்கார்ப்பரேஷன் (விஎம்சி) நவம்பர் 11 ஆம் தேதிஅன்று, உணவுக்கடைகளில்பொதுவாகக்காட்சிக்குவைத்திருக்கும்முட்டைஉட்படஅசைவஉணவுகள்அனைத்தையும்அகற்றவேண்டும்என்றுவாய்மொழிஉத்தரவினைவழங்கியது.
இதுகுறித்து பேசிய விஎம்சியின்நிலைக்குழுதலைவர்ஹிதேந்திரபடேல், "அனைத்துஉணவுக்கடைகளும், குறிப்பாகமீன், இறைச்சிமற்றும்முட்டைபோன்றஅசைவஉணவுகளைவிற்கும்கடைகள், சுகாதாரகாரணங்களுக்காகஉணவுநன்குமூடப்பட்டிருப்பதைஉறுதிசெய்யவேண்டும். அவைபோக்குவரத்துநெரிசலைஏற்படுத்தும்முக்கியசாலைகளில்இருந்துபொதுவாக காட்சிப்படுத்தப்படுவதிலிருந்து அகற்றப்படவேண்டும். மேலும்மதஉணர்வுகளைபுண்படுத்தக்கூடாதுஎன்பதற்காகவும்இந்தநடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது” என்று அவர்கூறினார்.
இதுபற்றி பேசிய ராஜ்கோட்மேயர்பிரதீப்டேவ், “பெரும்பாலானமக்கள்இந்தகடைகளை கடந்துசெல்லும்போது அதன் வாசனையால்வெறுப்புஉணர்வை அடைகிறார்கள், மேலும்பலர்கோழியைவெளியேதொங்கவிடுகிறார்கள். விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள்வழிமுறைகளைகடைபிடிக்கவேண்டும், இல்லையென்றால்அபராதம் விதிக்கப்படும்” என்றுதெரிவித்தார்.
இதனைப்படிக்க...கல்வித்துறை ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு