காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9 , 10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து மழைபெய்து வருகிறது. 5 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்திருக்கிறது. மேலும், நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதால் நவம்பர் 9, 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக - ஆந்திர கடலோரப் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்திருக்கிறது. மேலும், வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் 9ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தி இருக்கிறது.
குடும்பத்தோடு லண்டனுக்கு குடிபெயர்கிறாரா முகேஷ் அம்பானி?
காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானபின், வட கடலோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!