மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை வரவேற்றுள்ளது.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை அப்போலோ மருத்துவமனை வரவேற்றுள்ளது.
இது தொடர்பாக அப்போலோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், முதலமைச்சரின் அறிவிப்பு ஒரு நல்ல நடவடிக்கை என கூறியுள்ளது. சென்னை, டெல்லி எய்ம்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் இருந்து சிறந்த மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தனர் என தெரிவித்துள்ள அப்போலோ, ஜெயலிதாவுக்கு மிகச்சிறப்பான சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியாதது வருத்தமளிக்கிறது எனக் கூறியுள்ளது.
விசாரணையின் மூலம் தேவையற்ற யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் அப்போலோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Loading More post
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு
கொஞ்சம் ஓய்வு எடுக்க விரும்புகிறேன் - விராட் கோலி ஓபன் டாக்!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மே 24-ல் சந்திக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி!
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்