மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை தொடர்ந்து, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துள்ளார்.
தனி விமானம் மூலம் சேலம் சென்ற அவர், வாழப்பாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஏழை, எளிய மக்களை நோய் பாதிப்பிலிருந்து முன்கூட்டியே பாதுகாக்கும் நோக்கத்தில், இத்திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலம் முழுவதும் 385 வட்டாரங்கள் மற்றும் 21 மாநகராட்சிகளில் ஆயிரத்து 250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தவும் அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
ஒவ்வொரு முகாமிலும் ஒரு பொது மருத்துவர், மகப்பேறு மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவர் உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுக்கள் மூலம் ஏழைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 2006ஆம் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளது.
Loading More post
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
கல்வீசி மோதலில் ஈடுபட்ட சம்பவத்தில் “ரூட் தல”கள் கைது! சொன்னதை செய்தது சென்னை காவல்துறை
‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நீதிமன்ற உத்தரவின் படி நடிகர் சூர்யா, இயக்குநர் மீது வழக்குப்பதிவு
ஆதம்பாக்கத்தில் பைக் வீராங்கனையை பின்தொடர்ந்து வந்த இளைஞர் கைது -விசாரணையில் வெளியான தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்