[X] Close

இந்தியா: தினசரி கொரோனா தொற்று சற்றே குறைந்தது

கொரோனா வைரஸ்

corona-daily-positive-cases

இந்தியாவில் புதிய தினசரி தொற்றுகள் எண்ணிக்கை நேற்றை விட இன்று சற்றே குறைந்துள்ளது.


Advertisement

இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 42,909 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்று பதிவான தொற்றுகளை விட சுமார் 2,100 குறைவாகும். கொரோனாவால் நாடெங்கும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 3,76,324 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34,763 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 380 ஆக குறைந்துள்ளது. இதையடுத்து ஒட்டுமொத்த கொரோனா இறப்புகள் எண்ணிக்கை 4,38,210 ஆக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்கலாமே: ”ஒரு ரசிகனாக வடிவேலு நிறைய படங்கள் நடிக்கவேண்டும் என விரும்புகிறேன்” - விஷால்


Advertisement

Advertisement

Advertisement
[X] Close