Published : 25,Aug 2021 03:41 PM

ஸ்வச் பாரத் கழிப்பறை திட்டத்துக்கு மோடியின் பெயரை வைக்க வேண்டும்: சி.டி.ரவி

Ravi-wants-toilets-project-named-after-Modi

கடந்தஏழுஆண்டுகளில், ஸ்வச்பாரத்திட்டத்தின்கீழ்இந்தியாவில் 13.5 கோடிகழிப்பறைகள்கட்டப்பட்டுள்ளன. இந்ததிட்டத்திற்குபிரதமர்நரேந்திரமோடியின்பெயரைவைக்கவேண்டும்என்றுபாஜகதேசியபொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமானசிடிரவிகூறினார்.

ஒருநிகழ்ச்சியில்பேசியசி.டி.ரவி, “நாட்டில் 13.5 கோடிகழிப்பறைகள்கட்டுவது  என்பது ஒருமுக்கியபடியாகும்.இந்த திட்டத்துக்கு மோடியின்பெயரையிடுவதுமரியாதைமற்றும்பெருமையின்அடையாளமாகும்" என தெரிவித்தார். மேலும், ஆப்கன் விவகாரம் குறித்து பேசிய அவர், “ஆப்கானிஸ்தானில்நடக்கும்கொடுமைகள்மற்றும்அங்குள்ளபெண்களுக்குஎதிரானகொள்கைமனிதகுலத்திற்குஆபத்தானது.ஆப்கானிஸ்தானின்உள்விவகாரமாகதலிபான்பிரச்சினையைநாம்கருதக்கூடாது. .நா. தலையிட்டுஇப்பிரச்சினையைத்தீர்க்கவேண்டும்” என தெரிவித்தார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்