[X] Close

ஒலிம்பிக் குத்துச்சண்டை: இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு தகுதி

விளையாட்டு,ஒலிம்பிக்

India-Women-Lovlina-qualifies-for-quarter-finals-after-winning-against-Apetz-Nadine-in-Boxing-at-Tokyo-Olympics

டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான 69 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் லவ்லினா காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.


Advertisement

ஒலிம்பிக் குத்துச்சண்டையில் 69 கிலோ எடைப் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் லவ்லின போர்கோஹைன், ஜெர்மனியின் அபெட்ஸ் நடைனை எதிர்த்து விளையாடினார்.

இதில் 3-2 என்ர புள்ளிக் கணக்கில் லவ்லினா வெற்றிப் பெற்று காலிறுதிக் தகுதிப் பெற்றார். மேலும் நடைபெற இருக்கும் காலிறுதியில் வெற்றிப்பெற்றால் பதக்க வாய்ப்பை உறுதி செய்வார் லவ்லினா.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close