[X] Close

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து நடிகர் விஷால் வாழ்த்து

சினிமா

Actor-Vishal-met-Vice-President-Venkaiah-Naidu-at-his-home

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார் நடிகர் விஷால்.


Advertisement

ஹைதராபாத்தில் ’விஷால்31’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் நடிகர் விஷால், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். ஜூப்ளி ஹில்ஸில் உள்ள துணை ஜனாதிபதி வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றது. விஷால் உடன் அவரது தங்கை ஐஸ்வர்யாவும் சென்றிருந்தார்.

சமீபத்தில் துணை ஜனாதிபதியின் பிறந்தநாள் நினைவாக ஆதரவற்றோர் இல்லத்திற்கு விஷால் உணவு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close