தாய்லாந்தில் கடைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த உடும்பின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நீங்கள் ஷாப்பிங் செல்லும்போது அங்கு ஷெல்ஃபில் பெரிய மிருகம் ஒன்று இருப்பதைப் பார்த்தால் என்ன செய்வீர்கள்? தாய்லாந்தில் ஒரு ஷாப்பில் சென்றவர்களுக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்திருப்பதை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
தாய்லாந்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ மாக் கிரேகர் மார்ஷல் என்ற பத்திரிகையாளர் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ க்ளிப் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் 7- லெவன் என்ற சூப்பர் மார்க்கெட்டின் ஷெல்ஃபில் பெரிய உடும்பு ஒன்று அங்கு அடுக்கி வைத்திருந்த பொருட்களை தள்ளிக்கொண்டு மேலே ஏறுகிறது. மேலே உள்ள ஷெல்ஃபில் ஏறியபிறகு அங்கு சற்றுநேரம் ஓய்வெடுக்கிறது. வீடியோவில் பலரும் அலறும் சத்தம் கேட்கிறது.
OMFG pic.twitter.com/a2Vbsh4bjf — Andrew MacGregor Marshall (@zenjournalist) April 7, 2021
இந்த வீடியோவை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். பலரும் இதற்கு நகைச்சுவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!