[X] Close

திருச்சி: பரப்புரையில் தனது மகளின் பெயரையே குழந்தைக்கு சூட்டிய வேட்பாளர்

Subscribe

தேர்தல்களம் சூடுபிடித்திருக்கும் நிலையில் வேட்பாளர்களின் பரப்புரைகளில் பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.


Advertisement

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவரும் திமுக வேட்பாளர் மஸ்தான், ஒரு தேநீர் கடைக்குச் சென்று மக்களுக்கு தேநீர் போட்டுக்கொடுத்தார். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் தொகுதி வேட்பாளர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டபோது, தனது 8 மாதக் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு ஒரு பெண்மணி கேட்டுக்கொண்டார். அந்த குழந்தைக்கு தனது மகள் பெயரையே சூட்டினார் அந்த வேட்பாளர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close