பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த கேள்விக்கு பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் பதிலளித்தார்.செய்தியாளர்களை சந்தித்த அவர் “பெட்ரோல், டீசல், கேஸ் விலை 2013 - 2014 ல் என்ன இருந்தது என்று பார்க்க வேண்டும். கேஸ் விலை அப்போதிலிருந்து இப்போது குறைந்து கொண்டுதான் இருக்கிறது. சர்வதேச அளவில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசாங்கம் அதை கவனத்தில் கொண்டுதான் இருக்கிறது. இறக்குமதிதான் செய்துகொண்டிருக்கிறோம். கப்பல் வர லேட் ஆகும் . போக்குவரத்து நேரம் இருக்கிறது” என்றார்.
Loading More post
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை