இன்றைய ஸ்மார்ட்டான உலகத்திற்கு உகந்த வகையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் உதவி வருகிறது வாய்ஸ் அசிஸ்டென்ட் கேட்ஜெட்களான ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள். ஆப்பிள், கூகுள், அமேசான் என பல முன்னணி டெக் நிறுவனங்கள் இந்த ஸ்பீக்கர்களை போட்டா போட்டி போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இணையத்துடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் ஸ்பீக்கர்களிடம் அதன் பயனர் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் வரும்.
விரும்பிய பாடலை கேட்கவும், கதைகளை கேட்கவும், விடை தெரியாத கேள்விகளுக்கு பதில் சொல்வதும்தான் இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களின் பணி. அதிலும் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தின் அலெக்ஸாவுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. அதன் காரணமாக தான் உலக மொழிகளோடு தமிழ், ஹிந்தி, கன்னடா, தெலுங்கு, மலையாளம், மராத்தி, குஜராத்தி என சகல மொழிகளிலும் அலெக்ஸா பேசி அசத்துகிறது.
அலெக்ஸா இந்தியாவில் மூன்று வயதை எட்டியுள்ளது. 2019 ஆம் ஆண்டை காட்டிலும் 2020இல் இந்தியர்கள் அலெக்ஸாவுடன் பேசுவது 67 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2020இல் தினம்தோறும் 19000 முறை அமேசான் அலெக்ஸாவிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லியுள்ளனர் இந்தியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுளள்து.
Loading More post
ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி வேண்டும் : உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா மனு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடா? : ஆளுநர் தமிழிசை விளக்கம்
இந்தியாவில் 3 லட்சத்தை நெருங்கிய ஒருநாள் கொரோனா பாதிப்பு - 2023 பேர் உயிரிழப்பு
கட்டுப்பாடுகளுக்கு இடையே தினசரி 4 காட்சிகள்: தியேட்டர்களின் புதிய அட்டவணை
சென்னையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 வரை மின்சார ரயில் சேவை ரத்து
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்