குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளர் வெங்கய்யா நாயுடு: வாழ்க்கைக் குறிப்பு (வீடியோ)

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக வெங்கைய நாயுடு போட்டியிட உள்ளார். டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி ஆட்சி மன்றக் குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கட்சியின் தலைவர் அமித்ஷா இதனை அறிவித்தார். அவரது பின்னணியை பற்றி இப்போது பார்ப்போம்...


Advertisement

வீடியோ

loading...
Related Tags : venkaiah naiduvice president

Advertisement

Advertisement

Advertisement