நடிகை ‘கயல்’ ஆனந்திக்கு திடீர் திருமணம் நேற்று நடைபெற்றது.
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ’பொறியாளன்’ படத்தின் மூலம் அறிமுகமானார், ஆனந்தி. பிரபு சாலமனின் ‘கயல்’ படத்தின் மூலம் புகழ் பெற்றதால் கயல் ஆனந்தி என்று அழைக்கபடுகிறார். ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா, ’சண்டிவீரன்’, ’விசாரண’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் ‘ஜோ’வாக கொண்டாடப்பட்டார்.
இந்நிலையில், திடீரென சாக்ரடீஸ் என்பவருடன் நேற்று திடீர் திருமணம் நடைபெற்றது. இதில், இயக்குநர் நவீன், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிடோர் கலந்துகொண்டார்கள். ஆனந்தி திருமணம் செய்துகொண்ட சாக்ரடீஸ் ’மூடர் கூடம்’ இயக்குநர் நவீனின் மனைவி சிந்துவின் தம்பி ஆவார். நவீன் இயக்கிவரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னிச் சிறகுகள்’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றி வருகிறார். ’அலாவுதீனின் அற்புத கேமரா’ படத்தில் ஆனந்தி நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டடு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
Loading More post
நான் வழிகாட்டியாக உள்ள ‘மக்கள் பாதை’ அமைப்பு அரசியலில் பங்கேற்கக்கூடும்: சகாயம்
நார்வே அதிர்ச்சி: பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 23 முதியவர்கள் மரணம்
ரஷ்யாவிடம் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!
தடுப்பூசி நம்பகமானதாக இருந்தால், ஏன் ஆட்சி செய்பவர்கள் போடவில்லை?! - காங்கிரஸ்
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு