அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ-பைடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாக நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் முன்னாள் அதிபர் ட்ரம்போ தேர்தலில் மிகப்பெரிய வாக்குப்பதிவு மோசடி நடந்துள்ளது எனக் கூறி நீதிமன்றத்திற்கு சென்றார். இதற்கு பைடன், ட்ரம்ப் இப்படி நடந்து கொள்வது சங்கடமாக இருப்பதாக வருத்தம் தெரிவித்தார்.
இந்நிலையில் தேர்தல் ஆணையரிடம் ட்ரம்ப் தன்னை வெற்றியாளராக அறிவிக்க வேண்டும் எனக் கூறியதாக சொல்லும் ஆடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ - பைடன் வெற்றிப் பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டி
மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் பைக் வாங்கிக் கொடுத்த மதுரை ஆட்சியர்!
உ.பி.யில் பயங்கரம்.. பாஜக எம்.பி. மகன் மீது துப்பாக்கிச்சூடு
டெல்லி மாநகராட்சி வார்டு இடைத்தேர்தல் -ஆம் ஆத்மி வெற்றி; பாஜக தோல்வி
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ரேஸில் அஷ்வின்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?