“ அமெரிக்காவில் கோவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது” என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் “ முதல் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. அமெரிக்காவுக்கு வாழ்த்துக்கள், உலகத்துக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்
First Vaccine Administered. Congratulations USA! Congratulations WORLD! — Donald J. Trump (@realDonaldTrump) December 14, 2020
இதுகுறித்து அவர் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். 9 மாதத்திலேயே பாதுகாப்பான, வீரியமிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது மருத்துவத்தின் சாதனை. ஏற்கெனவே அமெரிக்காவின் 50 மாநிலங்களுக்கும் தடுப்பூசி அனுப்புவதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது வரலாற்றின் மிகப்பெரிய மைல்கல்” எனத் தெரிவித்திருந்தார்.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?