நெற்றிப்பொட்டில் தோட்டா.. - வெளியானது மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

Silambarasan-first-look-Maanaadurelease

நடிகர் சிலம்பரசன் நடித்து வரும் ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது


Advertisement

நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘மாநாடு’. அரசியல் களத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இந்தப் படத்தில் இயக்குநர் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி ப்ரியதர்ஷன், கருணாகரன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் ஈஸ்வரன் படத்தை முடித்த நடிகர் சிலம்பரசன் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் இப்படத்திலிருந்து ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் ‘சுற்றிலும் களேபரங்கள் நடந்துகொண்டிருக்க நடிகர் சிலம்பரசன் அமைதியாக தொழுகை செய்துகொண்டிருந்தார்.


Advertisement

image

 

image

மாநாடு படத்தின் ஒளிப்பதிவாளராக ரிச்சர்ட் எம்.நாதன் பணியாற்றியுள்ள நிலையில், இசையமைப்பாளராக யுவன் பணியாற்றி வருகிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தப்படத்தை தயாரித்து வருகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement