பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் காலமானார்

Corona-infection--Kriya-Ramakrishnan-dies

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த க்ரியா ராமகிருஷ்ணன் உயிரிழந்தார்.


Advertisement

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பதிப்புலக ஆளுமை க்ரியா ராமகிருஷ்ணன் (76) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இழப்பு பதிப்புலகத்திற்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. தமிழ் அகராதி உள்ளிட்ட பல முக்கிய புத்தகப் பதிப்பு, புத்தகப்பதிப்பில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்தியது என 45 ஆண்டுகளுக்கும் மேலாக பதிப்புலகில் வெற்றிக்கொடி நாட்டியவர் க்ரியா ராமகிருஷ்ணன்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement