ஜியோமி நிறுவனத்தின் புதிய மாடல் - விரைவில் அறிமுகம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீன நிறுவனமான ஜியோமி நிறுவனத்தின்  ஜியோமிMi மேக்ஸ்2 என்ற புதிய மாடல் ஃபோன் இந்தியாவில் அடுத்த வாரம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

சீன நிறுவனமான ஜியோமி பல்வேறு மாடல் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில், டெல்லியில்  ஜியோமிMi மேக்ஸ்2 என்ற புதிய மாடல் ஃபோன் ஜுலை 18ம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த ஃபோன் 5300 mAh பேட்டரி திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 16,100 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் ஸ்கிரீன் 6.44-inch. முழுக்க முழுக்க அனைத்தும் -HD தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4ஜிபி ராம் கொண்ட இந்த மொபைல் 64 ஜிபி மற்றும் 128 ஜிபி என இருவகையில் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின் பக்க கேமரா  12 மெகா பிக்சலும், முன்பக்க கேமிரா 5 மெகா பிக்சல் கொண்டதாகவும், 1 மணி நேரத்தில் 68 சதவீதம் வரை சார்ஜ் ஏறும் வசதியுடன் இந்த மொபைல் உருவாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement