[X] Close >

காஞ்சிபுரம் : தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வெட்டி படுகொலை

Journalist-killed-in-kanchipuram

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.


Advertisement

நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் மோசஸை நள்ளிரவில் நவமணி உள்ளிட்ட ரவுடி கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், நல்லூர் பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களை காவல்துறையிடம் தெரிவித்ததால் ஏற்பட்ட முன்பகையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

image


Advertisement

கொலை தொடர்பாக 3 பேரைக் கைது செய்த காவல்துறை ரவுடி நவமணியைத் தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close