[X] Close

வாழ்வா? சாவா?... மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் பவுலிங் தேர்வு 

Subscribe
MI-VS-SRH-HYDERABAD-WON-THE-TOSS-AND-ELECTED-TO-FIELD-FIRST--

ஷார்ஜாவில் நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடுகின்றன. 


Advertisement

image

மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதற்கான இறுதி வாய்ப்பாக இந்த ஆட்டத்தை ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. 


Advertisement

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் ஹைதராபாத் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் டாஸ் வென்ற அந்த அணியின் கேப்டன் வார்னர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

இதனையடுத்து மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close