ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது சென்னை அணி.
ராஜஸ்தானுடனான கடந்த ஆட்டத்தில் தோல்வி பெற்ற நிலையில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி சொல்லியிருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் என இரண்டு இளம் வீரர்கள் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
A look at the Playing XI for #CSKvMI#Dream11IPL pic.twitter.com/V7lHjF1caV — IndianPremierLeague (@IPL) October 23, 2020
அனுபவ சுழற்பந்து வீச்சாளர் தாஹிரும் இந்த ஆட்டத்தில் விளையாட அணிக்குள் திரும்பியுள்ளார். இந்த மாற்றம் சென்னைக்கு வெற்றி கொடுக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏற்கனவே சென்னை அணியில் சாம் கர்ரன், தீபக் சாஹர் உள்ளிட்ட இளம் வீரர்கள் உள்ளனர். இதனால், சென்னை அணியில் இளம் வீரர்களின் அதிக்கம் அதிகமாக உள்ளது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!