ஓப்பனிங்கில் சொதப்பும் ஸ்டோக்ஸ்…பட்லருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

Why-NOT-Butler-GOT-THE-OPPORTUNITY-TO-OPEN-the-INNINGS-FOR-RR-WHEN-Stokes-CONTINUOUSLY-FAILED-TO-SCORE-RUNS-in-the-opening-IPL-200

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கடந்த ஐந்து ஆட்டங்களாக விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் வெறும் 110 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 


Advertisement

image

நூறு பந்துகளுக்கு மேல் விளையாடியுள்ள ஸ்டோக்ஸ் ஒரே ஒரு சிக்ஸர் கூட அடிக்காமல் ஓப்பனிங்கில் சொதப்பி வருகிறார்.


Advertisement

மறுபக்கம் ராஜஸ்தான் அணிக்காக மிடில் ஆர்டரில் இறங்கி விளையாடும் பட்லர் மாஸாக ஆடி வருகிறார். நடப்பு சீசனில் ராஜஸ்தானுக்காக ஒப்பனராக விளையாடிய பட்லர் தற்போது மிடில் ஆர்டரில் விளையாடிவருகிறார். 

image

இந்நிலையில் பட்லரை மீண்டும் ஒப்பனராக இறக்க வேண்டுமென்ற கோரிக்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வலுக்கிறது. 


Advertisement

‘இந்த ஆட்டத்தில் செய்த தவறிலிருந்தாவது ராஜஸ்தான் பாடம் கற்க வேண்டும். அடுத்த போட்டியில் பட்லரும், உத்தப்பாவும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்ய வேண்டும்’ என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.  

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement