மும்பை Vs கொல்கத்தா... எப்படி இருக்கப்போகிறது அணிகள்?

MI-vs-KKR-probable-paying-11-for-today-match

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

அபுதாபியில் ‌நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி நடப்பு சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி விளையாடிய 7 போட்டிகளில் ‌4 வெற்றி‌களைப் பதிவு செய்துள்‌ளது.

image


Advertisement

இவ்விரு அணிகளும் இதுவரை 2‌6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் மும்பை அணி 20 போட்டிகளிலும், கொல்கத்தா அணி ‌6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் ஆடும் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்:

மும்பை இண்டியன்ஸ் உத்தேச அணி


Advertisement

குயின்டன் டி காக்
ரோகித் சர்மா
சூர்யகுமார் யாதவ்
இஷான் கிஷன்
ஹர்திக் பாண்ட்யா
பொல்லார்ட்
குருணால் பாண்ட்யா
ஜேம்ஸ் பாட்டின்சன்
ராகுல் சஹார்
பும்ரா
ட்ரெண்ட் போல்ட்

image

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உத்தேச அணி

ராகுல் திரிபாதி
சுப்மன் கில்
டாம் பாண்டன்
இயான் மார்கன்
தினேஷ் கார்த்திக்
ஆண்ட்ரே ரசல்
நிதிஷ் ரானா
கமலேஷ் நாகர்கோட்டி
வருண் சக்ரவர்த்தி
பிரசித் கிருஷ்ணா
பாட் கம்மின்ஸ்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement