கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் தகரம் அடிப்பது ஏன்? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா அறிகுறி இல்லதாவர்களை சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்லக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


Advertisement

அதை விசாரித்த நீதிபதிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீட்டுகளில் தகரம் அடிக்கப்படுவதற்கான காரணம் என்ன? மேலும் எந்த விதிமுறைகளின் அடிப்படையில் வீடுகளில் தகரம் அடிக்கப்படுகிறது? என கேள்வி எழுப்பினர்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் அக்டோபர் 19ல் இதற்கு பதிலளிக்கவேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement