ஐபிஎல்லில் ஆறு சீசன்களுக்குப் பிறகு சிஎஸ்கே தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் தோற்றது இதுவே முதல் முறை.
புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கான நேற்று நடந்த போட்டியில் சென்னை அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அணிகளின் புள்ளிப் பட்டியலில் முதன்மையான இடங்களை அலங்கரித்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடர் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளது.
4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரு வெற்றி, 3 தோல்விகளை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் 2 புள்ளிகளுடன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது. நேற்றைய வெற்றி மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!