எப்படி இருக்கும் டெல்லி - பஞ்சாப் ஆடும் லெவன் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.


Advertisement

துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்கும் முனைப்பில் ராகுல் தலைமயிலான பஞ்சாப் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் ஆயத்தமாகி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் அணி ‌14 ஆட்டங்களிலும், டெல்லி அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன‌.

image


Advertisement

இந்நிலையில் இன்றையப் போட்டியில் இரு அணிகளின் லெவன் எப்படி இருக்கும் என்பதை சற்றே தெரிந்துக்கொள்ளலாம்.

டெல்லி கேப்பிடல்ஸ் உத்தேச லெவன் !

ஷிகர் தவான்
பிருத்வி ஷா
ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்)
ஷிம்ரோன் ஹெட்மயர்
ரஹானே
ரிஷப் பன்ட் (விக்கிட் கீப்பர்)
மார்கஸ் ஸ்டொய்னிஸ்
ரபாடா
அமித் மிஷ்ரா
சந்தீப் லமிச்சானே
ஹர்ஷல் படேல்


Advertisement

image

கிங்ஸ் லெவன் பஞ்சாப் உத்தேச லெவன் !

கிறிஸ் கெயில்
கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்)
மயாங்க் அகர்வால்
சர்பராஸ் கான்
கிளன் மேக்ஸ்வெல்
மந்தீப் சிங்
கிருஷ்ணப்ப கவுதம்
முகமது ஷமி
முஜீப் உர் ரஹ்மான்
கிறிஸ் ஜார்டன்
ரவி பிஷ்னோய்

loading...

Advertisement

Advertisement

Advertisement