தொழிலதிபரை திருமணம் செய்தார் மலையாள நடிகை மியா ஜார்ஜ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழில் அமரக்காவியம் படம் மூலமாக அறிமுகமான மலையாள நடிகை மியா ஜார்ஜ்க்கு திருமணம் நடைபெற்றது.


Advertisement

மலையாள நடிகை மியா ஜார்ஜ் தமிழில் அமரக்காவியம் படம் மூலம் அறிமுகமானார். இவருக்கும் தொழிலதிபர் அஸ்வின் பிலிப் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இந்தத் திருமணம் கேரள மாநிலம் கொச்சியிலுள்ள செயின்ட் மேரி கதீட்ரல் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு திருமணத்தில் இரு வீட்டு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். 

திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

 

 
 
 
View this post on Instagram

Actress #MiyaGeorge gets married in Kochi to her beau #AshwinPhilip Happy Married Life Miya George!

A post shared by Priya Pro (@priya__pro) on

 

 

loading...

Advertisement

Advertisement

Advertisement