இனி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிக்கலாம்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க அரசு அனுமதியளித்துள்ளது.


Advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு அதிகளவில் மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்களை சேர்க்க, கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. மேலும் கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement