[X] Close

அரியலூர் : நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதனின் மகன் விக்னேஷ்(19) 


Advertisement

அவர் நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பயிற்சி பெற்று வந்துள்ளார். 

image


Advertisement

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் விக்னேஷ். இது அந்த கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement