[X] Close

சென்னைக்கு மாற்றப்பட்டார் எஸ்.பி வருண்குமார்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
காத்திருப்பு பட்டியலில் இருந்த வருண்குமார் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
 
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 12 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார், சமீபத்தில் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆட்டோமேஷன் மற்றும் கணினிமயமாக்கல் துறையின் கண்காணிப்பாளராக அவர் பொறுப்பேற்கிறார்.
 
 
loading...

Advertisement

Advertisement

Advertisement