[X] Close

”காதலில் சலிப்பு ஏற்படும் போதே திருமணம்” விக்னேஷ் சிவன் பதில்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காதலில் சலிப்பு ஏற்படும் போதே நயன்தாராவும் தானும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.


Advertisement

நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இவருக்கும் , நடிகை நயன்தாராவுக்கும் நானும் ரவுடிதான் படத்தின் போது காதல் உருவானது. இந்நிலையில், காதல் வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், காதலில் சலிப்பு ஏற்படும் போது திருமணம் செய்துகொள்வோம் எனவும் விக்னேஷ் சிவன் தெரிவித்திருக்கிறார்.

image


Advertisement

மேலும், தங்கள் வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறுவதற்கு இன்னும் கடினமான உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழகத்தில் இன்று 5,951 பேருக்கு கொரோனா : 107 பேர் உயிரிழப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement