அமெரிக்க அதிபர் டிரம்பின் விமானத்தில் மோதிய ட்ரோன்: அதிகாரிகள் விசாரணை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணித்த 'போர்ஸ் 1' விமானத்தை கடந்த ஞாயிறு அன்று வாஷிங்க்டன்னில் சிறிய ட்ரோன் ஒன்று மோதியுள்ளது. 


Advertisement

image

அதிபரின் விமனாத்தை மோதிய ட்ரோன் கருப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருத்ததாகவும், கிராஸ் வடிவில் இருந்ததாகவும் அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிறு மாலை இது நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement

image

இது தொடர்பாக விசாரணை நடந்து வருவதாகவும் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பாக விசாரிப்பதில் பல நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement