ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் (PTI) மூத்த பத்திரிகையாளராக பணியாற்றி வந்தவர் பி.வி. ராமானுஜம்.
நேற்று இரவு அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
"வழக்கம் போல புதன்கிழமை இரவு வரை அவர் வேலை செய்துள்ளார். காலை 7 மணி அளவில் வீட்டில் உள்ள அலுவலகத்தில் அவர் தூக்கில் அசைவில்லாமல் தொங்கியதை அவரது மனைவி பார்த்துள்ளார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பத்திரிகையாளர் ராமானுஜம் சமீப நாட்களாக மன அழுத்தத்திற்கு ஆளானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரது தற்கொலை தொடர்பான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!