காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க - நடிகர் சூர்யா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்


Advertisement

‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020’க்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது இயற்கையை அழித்து வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விடும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுச்சூழலை காக்க நம் மெளனம் கலைப்போம் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

இது குறித்து ட்வீட் செய்துள்ள அவர், பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. என தெரிவித்துள்ளார். மேலும் உழவன் ஃபவுண்டேஷன் சார்பில் நடிகர் கார்த்தி வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு இந்த ட்வீட்டை சூர்யா பதிவிட்டுள்ளார்.

loading...
Related Tags : Actor suryaEIA2020EIA2020 surya

Advertisement

Advertisement

Advertisement