ம.பி முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து சோதனை செய்து கொண்டேன். பரிசோதனையில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement