[X] Close

அசர வைக்கும் அட்டகாசமான புஷ் அப் - பாண்ட்யாவை மிரட்டிய விராட் கோலி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

 


Advertisement

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் சவாலை ஏற்றுக் கொண்ட கோலி அவரது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 


Advertisement

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தரத்தில் பறக்கும் ஒரு வகை புஷ்அப் பயிற்சியைச் செய்து காட்டி எத்தனை பேரால் இதனைச் செய்ய முடியும் எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதனைப் பார்த்த கேப்டன் விராட் கோலி அதனைப் பாராட்டியிருந்தார்.

 
 
 
View this post on Instagram

Stronger. Fitter. Still under construction ? @krunalpandya_official, I challenge you bhai! Let’s see how many you can do ? #PandyaBrothers

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on


Advertisement

இது மட்டுமன்றி பாண்ட்யாவின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, அவர் செய்த அதே வகையான அந்தரத்தில் பறக்கும் புஷ்அப் பயிற்சியைச் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியின் இடையே கைகளைத் தட்டியும் அசத்தினார். இதனைப் பார்த்த ஹர்திக் பாண்ட்யா “ இந்தச் சவாலை எதிர்கொள்வது நிச்சயமாகக் கடினமாகத்தான் இருக்கும் எனப் பதிவிட்டுள்ளார். இந்த இரண்டு காணொளிப் பதிவுகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

 
 
 
View this post on Instagram

Hey H @hardikpandya93 loved your fly push ups ??. Here's adding a little clap to it ?.

A post shared by Virat Kohli (@virat.kohli) on

loading...

Advertisement

Advertisement

Advertisement