Advertisement

கொரோனா: சென்னையில் இன்று ஒரே நாளில் மேலும் 24 பேர் உயிரிழப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.


Advertisement

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement